`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..!’ மருத்துவமனையில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess
2020-11-06 0
‘டிஸ்னி பிரின்சஸ்’ என்ற அடைமொழியுடன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Emma Krall என்ற அந்தக் குழந்தை, தனது 23 மாத கால மருத்துவ வாழ்க்கை முடித்து தற்போது வீடு திரும்பியுள்ளது.